Top commmentators


Top Commentators Widget | Webaholic

Wednesday, May 25, 2011

ottha sollala-Aadukalam song lyrics

ஹே ஒத்த  சொல்லாள என் உசிரேடுது வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால  என்ன  திந்நாட 
பச்சை தண்ணி போல் அட சொம்புக்குள்ள உத்திவச்சி
நித்தம் குடிச்சு என்ன  கொன்னாட
எ போட்டகாட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சி ஆறு ஒன்னு ஓடுறத பாரு
அட  பட்டாம்பூச்சி தான் என்  சட்டையில வோட்டிகிடுச்சி
பட்டாசு போல நான் வேடிசேன்
முட்டக்கன்னால என்  மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்ட 
எ  போங்கதமா தீர்துபோனத
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனத
நான்  குப்புரதான் படுத்து கிடந்தேன்
என்ன  குதரைமேல எத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுரதோட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே

ஹே   ஓத சொல்லாள  என்  உசிரேடுது  வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால  என்ன  திந்நாட
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள  உத்திவச்சி
நித்தம்  குடிச்சு  என்ன  கொன்னாட
ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட  கட்டு சோறு கட்டி  வந்துதான்
அவ  கழுத்தழக பார்த்து  போங்கடா
கத்தாழ பழ செவப்பு
உத்தாத இலம்சிரிப்பு
வத்தாத அவ  இடுப்பு நா திருகால

ஹே .. ஓத  சொல்லாள  என்  உசிரேடுது  வச்சிக்கிட்டா
ரெட்ட  கண்ணால  என்ன  திந்நாட
பச்சை  தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள  உத்திவச்சி
நித்தம்  குடிச்சு  என்ன  கொன்னாட
அட  ரேஷன் கார்டில் பெயர ஏத்துவேன்
ஒரு நாள் குருச்சி தட்டு மாத்துவேன்
ஹே  ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ  காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பட்டி
மென்னு தின்னாலே என்ன  ஒருவாட்டி
ஹே .. ஓத  சொல்லாள  என்  உசிரேடுது  Vachikkittaa
ரெட்ட  கண்ணால  என்ன  திந்நாட
பச்சை  தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள  உத்திவச்சி
நித்தம்  குடிச்சு  என்ன  கொன்னாட
அட  போட்டகாட்டுல  ஆலங்கட்டி  மழை  பெஞ்சி  ஆறு  ஒன்னு  ஓடுறத  பாரு
அட  பட்டாம்பூச்சி  தான்  என்  சட்டையில  வோட்டிகிடுச்சி
பட்டாசு  போல  நான்  வேடிசேன்
முட்டக்கன்னால  என்  மூச்செடுத்து  போனவதான்
தொட்ட  பின்னால  ஏதோ  ஆநேண்ட



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls